துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் செயல்படும் கரி அரைக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு…!

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு  சார்பில்   கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது..             துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு இந்திரா நகரின் தெற்கு பகுதியில் சிரட்டை கரியை அரைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்தக்  கரியை அரைப்பதால் அந்த பகுதி  முழுவதும் தூசியாக பரவி  அவை வீட்டிலும் துாசி … Read more

துாத்துக்குடி மஞ்சல்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 1 குடம் தண்ணீர் 10 ரூபாய் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது… தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மஞ்சள்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 2500 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதியில் விவசாயம் ,உப்பள தொழிலார்கள் பலர் வசிக்கின்றனர். எங்களுக்கு வாழவல்லான் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வந்த குடி தண்ணீர் தற்போது நிறுத்தி உள்ளனர்.கடந்த 2 மாதமாக குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. … Read more

CBSE பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு அம்சங்கள்..,

சிபிஎஸ்இ பள்ளிகளில் முதலுதவி,என்சிசி,தொட்டகலை,ஸ்கவுட் உள்ளிட்டவை கட்டாயபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 6 முதல் 10 யோக, ஜிம்னாஸ்டிக்,நீச்சல். 9 முதல் 10 வரை உடல்தகுதி மற்றும்’ விளையாட்டைமேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  மத்திய அரசு கூறிஉள்ளது.

வெவ்வேறு வடிவங்களில் வெளியான புதிய 500,2000 நோட்டுகளால் எதிர்கட்சிகள் அமளி..,

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500,2000 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் வெளியாகியுள்ளது குறித்து மாநிலங்களவையில் எதிக்கட்சிகள் கடும் அமளியில் இடுபட்டதால் அவை  நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு புழக்கத்தில் இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இது இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மோசடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

ரயில் பயணியிடம் கொள்ளை அடித்த ரயில்வே போலீஸ் பணியிடை நீக்கம்..,

*ஒடிசாவை சேர்ந்த பயணியிடம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மிரட்டி கொள்ளை அடித்த 3ன்று காவலர்கள் * ஒடிசாவை சேர்ந்த ரயில் பயணி அவரது பணத்தையும் பொருட்களையும் பறிகொடுத்துவிட்டு கதறிக்கொண்டுருந்தார். அப்பொழுது அந்த வழியே திரு.பொன்மணிகவேல் ரயில்வே ஐ ஜி அவர்கள் எதிர்பாராது அவரை சந்திக்க நேரிட்டது இதனை அறிந்த பொன்மணிகவேல் உடனடியாக களத்தில் இறங்கினர், விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது மூன்று காவலர்கள் என தெரிய வந்தது இதனை அடுத்து மூவரையும் இடைநீக்கம் செய்தார்.

மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 400 பேர் கைது!!!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தீவிரவாத தடுப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது.

சினிமாவில் நடப்பது போன்று காதலுக்காக 2000 கோடி சொத்தினை விட்டுகொடுத்த இளம்பெண்!!!

மலேசிய கோடிஸ்வரர் கோ கே பெங். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000  கோடி. மலேசிய முன்னணி தொழிலதிபரான இவர் பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபர் மற்றும் பங்குதாரராக உள்ளார்., மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.இவரது மகள்ஏஞ்சலின். இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது தனது நண்பர் ஜடிடிஹா எனபவரை காதலித்து உள்ளார்.   ஏஞ்சலின் கோ  இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கரிபியன் தீவுகளை சேர்ந்த  தரவு விஞ்ஞானியான ஜடிடிஹாவை தனது … Read more

இரத்தநிலா பூமியை அழிக்குமா!!

நேற்று (திங்கட்கிழமை) இரவு 10:55 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாகி இரண்டு மணி நேரம் நீடித்தது மழைக்கால மேகங்கள் காரணமாக, இந்த சந்திர கரகணம் இந்தியாவின் வட பகுதிகளிலும், குறிப்பாக டெல்லியிலும் மிகவும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி – 1918-ஆம் ஆண்டுக்கு பின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நிழலால் ஆக்கிரமிப்பு செய்யும் – உலகின் மிக அழகான சூரிய … Read more

தூத்துக்குடியில் பரபரப்பு : கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்!!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்  பாதித்த அனைவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன்  காரணமாக கல்லூரி 16 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது .

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி :இங்கிலாந்து அணி அபார வெற்றி !

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலை இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 362, தென் ஆப்ரிக்கா 226 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது … Read more