“இது ஜெ. ஆட்சி இல்லை.. ஊழல் ஆட்சி” – மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி!!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஒவ்வொரு நாளும் ஊழல் மயமான ஆட்சியாக உள்ளது என்றும், மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சி என்பது மறைந்து, மக்களிடம் ஊழல் ஆட்சி என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில் உள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டன. அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லப்பட்டார். எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். ஜெயலலிதா … Read more

தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு மேல் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது

சென்னை: தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு மேல் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. இந்தமுறை எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சட்டசபையில் பத்து சதவிகித எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது. இதற்கான சூழலுக்காகத்தான் இவ்வளவு நாள் ஸ்டாலின் காத்திருந்தார். இப்போது எடப்பாடி-தினகரன் சண்டை அதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிட்டதாகக் கருதுகிறார். திமுக உடன் நாங்கள் கை … Read more

திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டித்து நேற்று திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அரசியல் கட்சி , இயக்கம், விவசாய சங்கங்கள் , சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தை நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி M.S .ராஜா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள் . கூட்டத்துக்கு முன்னதாக தாமிரபரணி பாதுகாவலர் ஐயா நயினார் … Read more

கத்தாரில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க ஆலோசனை…..!

கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப்படும். இந்தப் புதிய சட்ட மசோதாவின்கீழ், குடியுரிமை … Read more

குஜராத்தில் குதிரை பேரம்: ராஜ்யசபா தேர்தலில 3 இடமும் எங்களுக்கே! குஜராத் முதல்வர்

அகமதாபாத்:குஜராத்தில் நடைபெற இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் பாரதியஜனதா சார்பாக 3 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் 3 பேரும் வெற்றி பெறுவார்கள் என்று குஜராத் முதல்வர் ரூபானி தெரிவித்து உள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு காரணமாக குஜராத்தில் குதிரை பேரம் மீண்டும் நடைபெற்று வருதை உறுதி செய்துள்ளது. குஜராத்தில், காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆக.8-ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாரதியஜனதா சார்பாக, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி … Read more

DMK செயல் தலைவர் ஸ்டாலினுக்கு ராக்கி கட்டிய பெண்கள்…!

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் வசிக்கும் வட இந்திய பெண்கள், ராக்கி கயிறு கட்டி ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினர். ரக்சா பந்தன், விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் விழாவையொட்டி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, நெல், கோதுமை முதலான தானியங்கள், இனிப்புகள், பணம், சந்தனம், குங்கும் வைத்து விளக்கேற்றினார்கள். சகோதரிகள், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். பிரதமர் … Read more

முக்காணியில் குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக கடையடைப்பு பஸ்மறியலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று [7.8.2017.9.30 am  to 12.10 pm] முக்காணியில்  15நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து முக்காணி  பிரமுகர் M.கணேசன் தலைமையில் 2மணி நேரம் சாலை மறியல் நடந்தது,காலி குடங்களுடன் 1000 கணக்கான  முக்காணி  பொதுமக்கள் ஈடுபட்டனர் . கடையடைப்பும் நடந்தது. அரசு அதிகாரிகள்ஏரல் பாலத்திற்கு கீழ்   உள்ள  குழாய்களில் சமீபத்தில்  சேர்மன்சாமி கொடைவிழாவில் அடைக்கப்பட்ட அடைப்புகளை நீக்கியதும் வாழவல்லான் குடிநீர்  வடிகால் வாரியத்திற்கு தண்ணீர்  வர துவங்கியது.இன்று  மாலை 6 மணிக்குள் பம்பிங் … Read more

ஆரவ் செய்த காரியம் இதுதான் வெளியானது

சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ். தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.                               வீடியோ … Read more

புல்வாமா என்கவுண்டர்: ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார், இரண்டு பேர் காயமடைந்த நிலையில் தப்பினர்…!

அபு இஸ்மாயில் குழுவின் உமர் என்றழைக்கப்பட்ட ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். அபு இஸ்மாயில் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றங்களில் உமர் பங்கு கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சாம்போராவில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே ஒரு சந்திப்பு தொடங்கியது.

ULFA பயங்கரவாதிகள் சுதந்திர தினத்திற்கு முன்னதாக அஸ்ஸாம் மீது பதுங்கிக் கொண்டனர்

உஸ்மான்(ULFA) பயங்கரவாதிகள் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் என்று அசாமில் அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியான்மரில் இருந்து 7 பயங்கரவாதிகள் அசாமில் நுழைந்து, ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வருவதாக புலனாய்வு விழிப்புணர்வு தெரிவிக்கிறது.  பயங்கரவாதிகள் அசாம்-அருணாசல பிரதேச எல்லையில் உள்ளனர். அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய ஒரு சமிக்ஞைக்காக காத்திருக்கிறார்கள், எச்சரிக்கை கூறுகிறது. இந்த விழிப்பூட்டலின் பின்னணியில், பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகின்றனர்.  உளவுத்துறையினர் தீவிர கூட்டாளிகளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று … Read more