மகள் காதல் திருமணம் செய்தால் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை…!

சேலம்: சேலம் வாழப்பாடி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் மொத்தக் குடும்பமும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ளது தாண்டானூர். இங்கு வசித்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் மகன். இதில் மூத்த மகள் மோகனா, ஆடிப்பெருக்கு தினத்தன்று காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி இருவரும் மனமுடைந்தனர். மேலும், மகளின் கதல் திருமணத்தால் அவமானம் அடைந்ததாக … Read more

தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா..?

சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேநேரத்தில் இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களுக்கு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடந்த … Read more

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் புதிய விதிமுறைகள் அமெரிக்கா மறுப்பு…!

2015 ஆம் ஆண்டு உருவான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தெரிவிக்கும் முதல் எழுத்துப்பூர்வ அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் அவையிடம் வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வழிமுறையில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையிடம் தெரிவித்துள்ள அறிக்கையில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தபோது, சர்வதேச நாடுகளின் … Read more

ரஜினி அரசியல் வருகை குறித்து அதிரடி கருத்து தெரிவித்த ஷாருக்கான்….!…பரபரப்பு…..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உலக அளவில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பவர். பல வருடங்களாக இவர் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போதிலும், அவர் ஒரு சில காரணங்களால் அரசியலை விட்டு விலகியே இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர் போருக்கு தயாராகுங்கள் என தன்னுடைய அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசினார். இதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வரப்போவது உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் பாலிவுட் சூப்பர் … Read more

முருகன் ஜீவசமாதி அடைவதற்கு, மனைவி நளினி எதிர்ப்பு…!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, கணவன் ஜீவசமாதி அடைவதற்கு, மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும், இதே வழக்கில் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை அரைமணிநேரம் சந்தித்து பேசி வருகிறார்கள். அதன்படி, நேற்று … Read more

ஐ.நாவில் வடகொரியா மீது பொருளாதார தடை கோரி தீர்மானம் போட்ட அமெரிக்கா…!

வடகொரியா மீது கடுமையான கடும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் ஐ.நா.வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து முதல் முறையாக வடகொரியா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது ஆகும். அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த தீர்மானத்தில் வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அமெரிக்க தூதுவர் … Read more

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி…!

திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வத்தை மர்ம நபர் ஒருவர் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சொல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுவதற்காக ஓபிஎஸ் வந்ததார். அப்போது செய்தியாளர்களை தள்ளிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் ஓபிஎஸ்ஐ நெருங்கினார். இதனால் சந்தேகமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை பிடித்து … Read more

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா….Oviya Army ஹப்பி அண்ணாச்சி…!

நடிகை ஒவியா கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் கடந்த வெள்ளிகிழமை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்,இதனையடுத்து நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவரை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஓவியா தற்போது மன அளவில் ஆரோக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகை ஓவியா தெரிவித்து … Read more

உயிரை கொல்லும் குளிரிலும் நடித்த தல அஜித்தை பார்த்து மிரண்டு போன ஹிந்தி நடிகர் விவேக் ஒபராய்..!

உயிரை உறைய வைக்கும் குளிரில் அஜீத் வெற்றுடம்புடன் நடித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று இந்தி நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். அஜீத், காஜல், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.  இதில் அஜீத்துடன் நடித்தது பற்றி விவேக் ஓபராய் கூறும்போது, ‘தமிழில் நடிக்க ஏற்கனவே எனக்கு அதிக அழைப்புகள் வந்தது. ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் … Read more

TNPLலில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்…!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. நெல்லையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வெங்கட்ராமன் 41 ரன்களும், விவேக் 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 … Read more