பிரபல பாலிவூட் நடிகர்கள் மீது வரி எய்ப்பு நோட்டீஸ்!!

நடிகர்கள் – பட தயாரிப்பாளர்கள் இடையே, போடப்படும் ஒப்பந்தப்படி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி, முறையாக செலுத்தப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் சிலர், குறைந்த வரி செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சி.ஏ.ஜி., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:சேவை வரி ஏய்ப்பு குறித்த, 156 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில், 50 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது. உள்நாடு மற்றும் … Read more

இணையதள பத்திரிகையாளரை மிரட்டும் பா.ஜா.கா ஆதரவு IAS அதிகாரி..,

ஜன்தா கா ரிப்போர்ட்டர் என்ற இணைய தள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செய்தி ஆசிரியராக ரிஃபாத் ஜாவித் என்பவர் உள்ளார். இந்த இணையதள செய்தி நிறுவனத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில பாஜ அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சய் தீக்ஷத் செயல்பட்டு வருகிறார். ரிஃபாத் மீது தனிப்பட்ட முறையில் டுவிட்டரில் விமர்சனம் செய்து வரும் அவர், ரிஃபாத் முகவரியை வெளியிடுமாறு தனது பின் தொடர்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சஞ்சய் தீக்ஷத், பாஜ … Read more

நடிகர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!!

பெரம்பலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதில் அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் பேசினார். அதிலும் சமீபகாலமாக கமல்ஹாசன், தமிழக அரசை விமர்சனம் செய்துவரும் நிலையில், முதல்வர் எடப்பாடியின் பேச்சு, கமலுக்கு எதிரானதாக பார்க்கபபடுகிறது. முதல்வர் பேசுகையில், ‘எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும். நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்போர்கள், மக்கள் களத்திற்கு வந்து, மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் … Read more

சீன வீரரை வீழ்த்திய இந்தியாவின் விஜேந்தர் சிங்..,

ஆசிய – பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் விஜேந்தர் சிங் (இந்தியா, 31 வயது) – சுல்பிகார் மைமைதியாலி (சீனா, 23 வயது) மோதிய பரபரப்பான குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார், மும்பையில் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்தியா, சீனா -வுக்கு இடையே போர் வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வெற்றி ரசிகர்களிடையே உற்றாகத்தை ஏற்படுதிவுள்ளது..

நியூ ஸ்மார்ட் வாஷிங் மேசின்….!

ஒரு சாதரண கருவியால் சலவை எந்திரத்தின் எடையை குறைப்பதால், எரிசக்தி செலவையும், கரியமில வாயு வெளியேற்ற அளவையும் குறைப்பதோடு, முதுகு காயங்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சலவை எந்திரம் சுழன்று இயங்கும்போது, அதனை அசையாமல் இருக்கச் செய்ய 25 கிலோ எடையுடைய கான்கிரீட் பலகை (slap) வழக்கமாக விலை குறைந்த சலவை எந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. இந்த கான்கிரீட்டுக்கு பதிலாக சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலனில் தண்ணீர் நிரப்பி வைப்பதுதான் தற்போதைய புதிய கண்டுபிடிப்பு … Read more

கடந்த ஒரு வருடத்தில் RSS-BJPயால் கேரளாவில் பறிக்கப்பட்ட உயிர்களின் பட்டியல்…!

இடது ஜனநாயக முன்னணியின் கடந்த ஒரு வருட ஆட்சிக்கு வந்து பின் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரால் கேரளாவில் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதோ…. ரவீந்திரன்,கண்ணூர். தனராஜா,கண்ணூர். சசிகுமார்,திரிசூர். சுரேஷ்குமார்,திருவனந்தபுரம். மோகனன்,கண்ணூர். ஆனந்து,ஆலப்புழா. முஹம்மது முகஜின்,ஆலப்புழா. ஜிஷ்ணு,ஆலப்புழா. ஷிபு,ஆலப்புழா. முரளிதரன்,மலப்புரம். ரியாஸ் மௌல்விகாசர்கோடு. பாசில்,மலப்புரம். சுரேஷ்,திரிசூர்..

பிக்பாசில் கலந்துக்க ஆசையா..? அப்போ இதை படிங்க…!

இன்றைக்கு  வேலைக்கு போகிறவர்கள்  முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை சொல்லும் ஒரே வார்த்தை “BIGG BOSS”.  இந்த நிகழ்ச்சியை பாக்குறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நாமும் அந்த நிகழ்ச்சியில கலந்துகிடனும் ஆசை எல்லோருக்கும்  இருக்கு அது எப்படினு பார்க்கலாம் வாங்க !. பிக்பாசில் பங்கேற்க தேவையான தகுதிகள் : நீங்கள் 18 வயதிற்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும்  இந்த நிகழ்ச்சி இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறது ,ஆகையால் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் … Read more

சாய் பல்லவி கண்ணத்தில் உள்ளது செயற்கை பருக்களா…? பிதியை கிளப்பிய ரசிகர்…!

‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அவரை தமிழில் நடிக்க கேட்டு மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள் அணுகினர். வெவ்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. தற்போது விஜய் இயக்கும் ‘கரு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தில் நடித்து வந்தார் சாய் பல்லவி. சேகர் கம்முலா இயக்குகிறார். ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி நடித்தபோது அவரது முகத்தில் பருக்கள் இருந்தன. அதுதான் அவரது கவர்ச்சி எனக் கூறி பருக்களை … Read more

துணைக்குடியரசுத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

 நாட்டின் 13 வது துணைக்குடியரசுத் தலைவராக   வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டார். * துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடந்தது * வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு- வெங்கய்ய நாயுடு வெற்றி * வெங்கய்யா நாயுடு – 516, கோபாலகிருஷ்ண காந்தி – 244,பெற்றனர்.  இவற்றில் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை – 11 ஆகும்.

இந்திய கப்பல் படையில் வேலை…!

இந்திய கப்பல் படையில் (Indian Navy) எண்ணற்ற காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன… மேலும் தகவலுக்கு: https://goo.gl/7nRnij சம்பளம்: Rs. 56100-110700/- காலியிடம்: Numerous தேர்வு முறை: இன்டர்வியூ. ஆரம்ப தேதி: 05.08.2017 கடைசி தேதி: 25.08.2017 விண்ணப்பிக்கும் முறை:  Online Apply link ➡ http://www.tamilanjobs.com/indian-navy-recruitment-2017-apply-online-numerous-various-posts-2/