இந்திய மாணவருக்கு நாங்கள் வேலையே வழங்கவில்லை என மறுக்கும் கூகிள் நிறுவனம்

புதுடெல்லி : அரியானா மாநிலம், குருஷேத்ராவில் உள்ள மதானா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா(16). சண்டிகரில் உள்ள அரசு மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 11ம் வகுப்பு தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் ஹர்ஷித்துக்கு கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.44 ஊதியத்தில் பணி வழங்கியுள்ளதாகவும் அவர் விரைவில் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஹர்ஷித் கிராபிக் டிசைனராக பணியில் சேர உள்ளார் எனவும் தகவல் வெளியாகியது. மாணவன் ஹர்ஷித் கூகுள் நிறுவனத்தில் முதலில் பயிற்சிக்கு செல்கிறார். … Read more

தமிழகத்திலும் காதலர்களை குறிவைக்கும் ஜாதிவெறி கலாச்சார குண்டர்கள்

தமிழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடி வண்டியில் அமர்ந்திருந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் நின்று பேசிக்கொண்டிருக்க அவர்களை மறித்த இரண்டு இளைஞர்கள் சரமாரியாக பயமுறுத்தும் தொனியில் அவர்களை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துகிறார்கள்.  அதாவது, எந்த ஊர் நீ? என்று அவர்கள் கேட்க, அந்த இளைஞர் ஒரு இடத்தின் பெயரை சொல்கிறார். சரியாக வீடியோவில் அது கேட்கவில்லை. பின்னர் தெளிவா சொல்லு என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, அந்த இளைஞன் ‘புதூர் காலனி’ என்கிறார். அந்த பையன் வசிக்கும் … Read more

You-Tubeல் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது தல அஜீத்தின் “விவேகம்”

அஜித்தின் விவேகம் பட டீஸர் வந்தபோது மிகவும் ஆர்வமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதோடு டீஸர் வந்த சில நாட்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்த சல்மான் கானின் Tubelight பட டீஸரின் சாதனையை முறியடித்து அதிகம் லைக்ஸ் பெற்ற டீஸர் விவேகம் என்ற சாதனையை பெற்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு தினசரி உணவளிக்கும் சீக்கியர்கள்..!

டெல்லி:வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்த சீக்கியர்கள் உணவு அளித்து உதவி செய்து வருகின்றனர். டெல்லியில் உள்ள ‘பங்ளா சாஹிப் குருத்வாரா’ அமைப்பைச் சேர்ந்த சீக்கியர்களே தமிழக விவசாயிகளுக்கு நாள்தோறும் சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாதம், உள்ளிட்ட உணவுகளை இலவசமாக அளித்து அவர்களின் பசியை போக்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் வெறும் வயிறுடன், பசியுடன் இருக்கக்கூடாது … Read more

நீங்கள் கன்னி தன்மையோடு தான் இருக்கிறீர்களா? என்று கேட்ட மருத்துவ கல்லூரி நிர்வாகம்..!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பத்தில்  1) நீங்கள் திருமணம் ஆனவரா ? அல்லது நீங்கள் விதவையா? அல்லது நீங்கள் கன்னித்தன்மையோடுதான் இருக்கிறீர்களா? 2)திருமணம் ஆனவர் என்றால் நீங்கள் ஒரே ஒரு மனைவியுடன் தான் வாழுகிறீர்களா? 3)திருமணம் ஆனவர் என்றால் உங்களுக்கு எத்தனை மனைவிகள்? என்று இப்படியே அந்த கேள்விகள் தொடருகின்றன… இது மாதிரியான கேள்விகளை கொண்ட விண்ணப்பதை ஏன் அந்த மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு … Read more

விக்ரம் வேதா ‘உண்மையிலேயே’ வெற்றிப்படமா? ஒரு நேரடி பார்வை ….

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தை உலகமகா வெற்றிப்படம் போல் சித்தரித்து வருகின்றனர். உண்மையில் விக்ரம் வேதா வெற்றிப்படமா? சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி குழப்பத்துக்குள்ளானது. ஜூலை 7-ம் தேதி ரிலீசாகவிருந்த ‘விக்ரம் வேதா’ படத்தின் ரிலீஸ் தேதியும் குழப்பத்துக்குள்ளாகி ஒருவழியாக ஜூலை 21-ஆம் தேதி அன்று வெளியானது. அதே தேதியில் மீசைய முறுக்கு படமும் வெளியானது. ஜி.எஸ்.டி. … Read more

57 வருடங்களுக்கு பின் நீர்மின் திட்டம் அமைக்க உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி..,

கடந்த, 1960 ம் ஆண்டின் சிந்து நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரை பயன்படுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பகுதியில் நீர்மின் திட்டத்தை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 330 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா திட்டம் மற்றும் 850 மெகாவாட் திறன் கொண்ட ரேடில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நீர்பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏறக்குறைய 57 ஆண்டுகளாக … Read more

30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை: அமெரிக்கா ஆய்வில் தகவல்

கலிபோர்னியா:பருவநிலை மாற்றம், விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல் அளித்துள்ளனர். அறுவடை தவறுவதால் விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதும்,கடன்தொல்லையும் தான் விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 

NEET தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரி SFI உண்ணவிரதப் போராட்டம்…!

சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திடக் கோரி சென்னையில்நடைபெறும் இந்திய மாணவர் சங்கம்(SFI) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல். திருமாவளவன்,மதிமுக துணைசெயலாளர் மல்லை.சத்தியா. காங்கிரஸ் முன்னால் தலைவர் தனபாலு,தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் ஜிஹிரருல்லா, தமிழ்நாடு மாநில பள்ளிகளுக்கான பொது மேடை செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சுகந்தி … Read more

ஓட்ஸில் கிடைக்கும் நன்மைகள்!

ஓட்ஸில் பயன்மிக்க ஆக்ஸிஜனேற்ற பண்பு இருக்க, இருதய நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவுகிறது. இதில் காணப்படும் அதிகளவிலான நார் சத்து, மோசமான கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பையும் பாதிப்பின்றி பாதுகாக்கிறது. ஓட்ஸில் அதிகளவில் நார் சத்து இருப்பதால், அவை கரையும் மற்றும் கரையா நிலையிலும் காணப்படுகிறது. இதனால், குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்த உதவி, மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்க வழிவகை செய்கிறது. ஓட்ஸ் நமக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவ, வகை 2 நீரிழிவு நோயினால் உண்டாகும் … Read more