நெல்லையில் போலீசாரை தாக்கி விசாரணைக் கைதி கடத்தல்: கத்தியால் குத்தியதில் 2 போலீசார் காயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் நான்குநேரியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதியை பாதி வழியில் தடுத்து நிறுத்தி 15 பேர் கொண்ட கும்பல் அவரை மீட்டுச் சென்று இருக்கிறது. உடன் சென்ற காவல்துறையினரையும் அவர்கள் கத்தியால் குத்தியிருக்கின்றனர். நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ளது வாகைக்குளம். இந்த வாகைக்குளத்தில் மணல் எடுப்பதற்காக இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 27ம் தேதி உதயக்குமார் தரப்பைச் சார்ந்தவர்கள், எதிரான மஞ்சான்குளத்தைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரின் வீட்டை அடித்து … Read more

காங்கிரஸ் எம்.பிக்களை விலைக்கு வாங்கிய பிஜேபி…!

டெல்லி: இந்தியாவில் மொத்தமாக 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் பிஜேபி – 282 எம்பிக்களில் 166 பேர் முன்னால் காங்கிரஸ் என்ற ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44 ஆகவும்,அதிமுகவிற்கு 37 ஆகவும்,திரிணாமுல் காங்கிரஸ்க்கு 34 ,பிஜ்ஜு ஜனதா தளத்திற்கு 20,சிவசேனாவிற்கு 18,தெலுங்கு தேசம் கட்சிக்கு 16,தெலுங்கான ராஷ்ட்ரிய சமதிக்கு 11,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற எண்ணிக்கையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் கணினியை மின்னல் வேகத்தில் இயங்க வைப்பது எப்படி?

உங்கள் கணினியின் பொறுமையான செயல்பாட்டிற்கான காரணத்தினைக் கண்டறிய டாஸ்க்மேனேஜர் மேக்புக் எனில் ஆக்ட்டிவிட்டி மேனேஜர் என்கிற பகுதிக்குள் சென்று உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு, ரேம், ஸ்பேஸ் ஆகியவற்றினை சரிபாருங்கள்.அவற்றில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பின் அல்லது நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்பினை பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய விண்டோஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்துகொள்வதன் மூலம் கணினி விரைவாக செயலுற துவங்கும். தனியான சில ஆப்ஸ்கள் மூலமாகவும் கணினியானது இவ்வாறு பொறுமையாக செயல்படும்.அதனால் எந்த ஆப் இதற்கான … Read more

அமைச்சர் ஜெயகுமாரை போட்டு தாக்கும் கமலஹாசனின் ரசிகர்கள்…!

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் அனைத்து அமைச்சர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று காலை பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், கமல் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவர் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் போல் மாறிவிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார் அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள கமல் ரசிகர்கள், ‘மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சி நடிப்புதான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது, அதை போல … Read more

உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி தனது பலத்தை நிரூபிக்கும்:தமிழிசை

உள்ளாட்சி தேர்தலில் பாஜக சக்தியை நிரூபிக்கும் எனவும், தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த … Read more

கோலிவுட்டில் ஏஞ்ஜெலினா ஜோலியாக பிக் பாஸ் ஜூலியானா….! விரைவில்……

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலி மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். தான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு ஜூலியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். … Read more

இந்திய அணி பேட்டிங்ல வெயிட் … இலங்கை தடுமாற்றம்…!

காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது. காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை … Read more

மனிதர்களை பிணமாக மாற்றிய நாசிஸம்! கொடூரமானா உண்மை சம்பவம்…..

. நாசிஸம் என்பது விஞ்ஞானம் மற்றும் இனவெறி உள்ளடக்கிய ஒரு வடிவமாக  வகைப்படுத்தப்பட்டது. மனிதனை வைத்து பரிசோதனை: ஜெர்மன் விமானிகள் பனிக்கட்டி கடல்நீர் பிரதேசங்களை சமாளிக்க உதவும் நோக்கத்தில், உறைநிலைக்கு ஏற்ற மனிதர்களை உருவாக்க நடந்த சோதனையின் கீழ், முகாம் கைதிகள் சுமார் 5 மணி நேரம் வரையிலாக உறைபனி நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஜோசப் மென்கிலி சோதனை: ஜெர்மன் இனத்தை விரைவாக பெருக்குவதற்காக நிகழ்த்தப்பட சோதனை ஒன்றின் கீழ், இரட்டை குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் … Read more

மனிதர்களை பிணமாக மாற்றிய நாசிஸம்! கொடூரமானா உண்மை சம்பவம்…..

. நாசிஸம் என்பது விஞ்ஞானம் மற்றும் இனவெறி உள்ளடக்கிய ஒரு வடிவமாக  வகைப்படுத்தப்பட்டது. மனிதனை வைத்து பரிசோதனை: ஜெர்மன் விமானிகள் பனிக்கட்டி கடல்நீர் பிரதேசங்களை சமாளிக்க உதவும் நோக்கத்தில், உறைநிலைக்கு ஏற்ற மனிதர்களை உருவாக்க நடந்த சோதனையின் கீழ், முகாம் கைதிகள் சுமார் 5 மணி நேரம் வரையிலாக உறைபனி நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஜோசப் மென்கிலி சோதனை: ஜெர்மன் இனத்தை விரைவாக பெருக்குவதற்காக நிகழ்த்தப்பட சோதனை ஒன்றின் கீழ், இரட்டை குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் … Read more

தனி பயங்கரவாத அமைப்பு… காஷ்மீருக்காக துவக்கியுள்ளதாக அல்குவைதா அறிவிப்பு

டெல்லி:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்’ என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது. இதுகுறித்து அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: … Read more