இந்தியாவிலேயே முதல் இடம்’ சென்னை ஐஐடி கல்லூரி..,

இந்தியாவில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 5 தமிழக கல்லூரிகள் தலைசிறந்த 25 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போத, நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி போன்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற  வருகிறது. இந்நிலையில் நாட்டின் டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் … Read more

100 வயசு வரை வாழனுமா அப்போ இதை சாப்பிடுங்க !

அனைவருக்கும் நோய்கள் அணுகாமல், நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசைதான், ஆயினும் இக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் எல்லாம் அதற்கு எதிராகவே இருக்கிறதே, அதை எப்படி சீராக்குவது என்று பார்ப்போம். உடலில் நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணம், நாம் தற்காலம் சாப்பிடும் உணவுகள்தான், உடலின் இயல்பு தன்மைகளுக்கு மாறான உணவுகளால், உடலில் உள்ள நீர் [கபம்], காற்று [வாதம்] மற்றும் சூடு [பித்தம்] இவற்றின் அளவு இயல்பை விட கூடும்போதோ அல்லது குறையும்போதோ, … Read more

குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த இளைஞர் மின்கம்பம் உச்சியில் சிக்கிக்கொண்டார்

காந்திநகர்: குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்து மின்கம்பத்தின் உச்சியில் தஞ்சமடைந்த ஒருவர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். வடமாநிலங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பெரும் பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படையினர் மற்றும் தேசிய பேரழிவு மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு … Read more