எனக்கு தமிழ் கற்க ஆசை: பிரெட்லீ

தமிழ்நாடு, அழகான மக்கள் வசிக்கும் அற்புதமான ஒரு இடம். தொன்மையான வரலாறும், பாரம்பரியமும் கொண்ட மண். எனக்கு தமிழ் கற்க ஆசை உண்டு என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட்லீ கூறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நேற்று பயிற்சி அளித்தார். முன்னதாக அவர் அந்த கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். … Read more

வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஓவியா ( பிக்பாசில் அதிரடி திருப்பம் )

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் ஓவியா தன்னிடம் பேச யாரும் இல்லை தான் ஏன் இங்கு இருக்க வேண்டும் யன்று கேட்டு அழுகிறார்                                   Vote For OVIYA  click here கைதாகிறார் காயத்ரி பிக்பாசில் பரபரப்பு

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்குகடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.  அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக்  கடன்மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 … Read more

பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார் எண்: யுசிஜி அறிவுறுத்தல்!!!

இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல் ஒரு அணுவை கூட அகற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழில் போலிகள் அதிகம் நடமாடுவதை தவிர்க்க, இனிமேல் விநியோகிக்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவரின் ஆதார் அட்டை எண் மற்றும் … Read more

வேலை செய்யாவிட்டால் ஆப்புதான்; மத்திய அரசு அதிரடி!!!

சிறந்த நிர்வாகத்திற்காக செயல்பட வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் மத்திய அரசு, சரியாக செயல்படாத 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 381 சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளது. சிலருக்கு சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனி நபர் பயிற்சித்துறை இயக்குநரகம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கையேடு: இது குறித்து கையேடு தயாரிக்கப்பட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்யும் வகையில், நேர்மை … Read more

நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு :தமிழக அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் நீட் தேர்வு எதிராக பல்வேறு போராடங்கள் நடைபெருவதால் மக்களுக்கு அரசின் மீது  நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.இதனால் அரசுக்கு அவப்பெயர் எற்ப்பட்டுள்ளது.இதை சரி செய்யும் வகையில்  மாணவர்களின் படிப்பை நினவில் கொண்டு தமிழக அரசு இத்தகைய அவசர சட்டத்தை நிறைவற்ற உள்ளது.இச்சட்டத்தில் முலம் இரண்டு வருடம் விலக்கு அளிப்பதாக  தெரியவந்துள்ளது. இச்சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு. ஒப்புதலுக்கு பிறகு உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கே.ல ராகுல் விலகல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் விலகினார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளை துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் லோகேஷ் ராகுல்,25, இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் கொழும்புவில் நடந்த இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் அரைசதமடித்த லோகேஷ் ராகுல், வைரஸ் … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் வரும் புதிய சிறப்பம்சங்கள்.!

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர், மேலும்செய்திகள்,தகவல்கள்,புகைப்படம்,வீடியோபோன்றஅனைத்திற்க்கும் பயன்படும் வகையில் வாட்ஸ்அப் உள்ளது. மேலும் தற்போது வாட்ஸஅப்பில் புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும் வண்ணம் பல முயற்சிகளை செய்துவருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் மெசேஜ், வாய்ஸ் கால் போன்றவை தான் அதிகம்பயன்படுகிறது, தற்போது புதிய அப்டேட் கொண்டுவருகிறது அந்நிறுவனம் இந்த அப்டேட் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷன்: தற்போது அதிரடியாக வாட்ஸ்அப் பகுதியில் புதிய தொழில்நுட்பங்களை சேர்ப்பதற்காக பீட்டா வெர்ஷன் சோதனை … Read more

“இனி தமிழக பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும்” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை:தமிழக பள்ளி – கல்லூரிகளில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.