விவேகம் படத்தின் நாயகிகள் இடையே மோதலா…?

சென்னை: அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ விரைவில் திரைக்கு வர தயாராகிறது.சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்துடன் வெளிநாடுகளில் படமாகி இருக்கிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜீத்தின் மனைவி வேடத்தில் வருகிறார். இந்த படத்தில் உலகநாயகன் கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவரும் ஒரே படத்தில் நடித்தாலும் நட்பை வளர்க்கும் அளவுக்கு நெருங்கி பழகவில்லை. இதனால் தான் காஜல் அகர்வாலும், அக்ஷரா ஹாசனும் இணைந்து … Read more

நடிகை சன்னி லியோனுக்கு குழந்தையா…?

மும்பை: திடீர் என்று கையில் குழந்தையுடன் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்க விரும்புகிறார் நடிகை சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதுடன், ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் சன்னி. குழந்தை என்ன சன்னி குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இருக்கிறதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது. அதற்கு அவர் கூறிய பதில் … Read more

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது

இணையதளம் முடக்கம் மற்றும் கைது  கோவையில் இருந்து பல்வேறு ஐபி முகவரிகளால் இயங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அலுவலகத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் இருந்த சதீஷ், புவனேஷ் மற்றும் ஸ்ரீனி ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த வருடம்  டிசம்பரில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்த 3 பேர் கோவையில் கைது   செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இணையதளமும் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானது  ஆனால் தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் தளம் முடக்கப்படாமல் அப்படியே … Read more

Past அஜீத்..`; Present விஜய்..`; Future சியான் விக்ரம்..தமிழ் சினிமாவின் பயணம்…!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் சூட்டிங் பல்கேரியா (ஐரோப்பா) நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதுபோல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் சில காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து, விரைவில் சீயான் விக்ரமும் பல்கேரியா (ஐரோப்பா) சென்று  கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து .  விரைவில் இந்த மூன்று படங்களும் திரைக்கு வரயிருக்கின்றன,ரசிகர்களும் அப்படங்களை கொண்டாட காத்திருக்கிறார்கள்…..

வைரலாக பரவி வரும் பிக்பாஸ் வையாபுரி மனைவியின் தொலைபேசி உரையாடலில்

சர்ச்சைக்கு மறுபெயராக மாறி உள்ளது பிக்பாஸ் இதன் அடுத்த சர்ச்சையாக வெடித்துள்ளது வையாபுரி மனைவியின் தொலைபேசி உரையாடல் .

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக BIG BOSS கமல்ஹாசன்

ப்ரோ கபடி லீகின் 5ஆவது சீசனுக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்ட் அம்பாஸடராக அறிவித்திருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. “தனது நிகரில்லாத அனுபவங்களின் மூலம் எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக அவர் திகழ்வார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது இந்த பயணத்தில் அவரும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.” என்று கமல்ஹாசன் பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் நிம்மகட பிரசாத், “பல சவாலான தருணங்களில் கமல்ஹாசனின் தன்னம்பிக்கை மற்றும் தன்னடக்கத்தை கண்டு … Read more

பில்லா- 3யை இயக்கும் நடிகர் சிம்பு!!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார். அஜித்தின் பில்லா படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மிக பெரிய அளவில் வெற்றியை தந்தது. அஜித்தின் திரைப்பயணத்தையே இப்படம் மாற்றி அமைத்தது, இந்நிலையில் இப்படத்தை மூன்றாவது முறையாக சிம்பு ரீமேக் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தை ஏற்கனவே வெங்கட் பிரபு நான் இயக்குகிறேன் என்று டுவிட்டரில் சிம்புவிடம் கூறினார். அதனால், பெரும்பாலும் அவர் … Read more

எம்.ஜி.ஆர், ரஜினி- க்கு அடுத்து அஜித் தான்: தம்பிராமைய சுவாரசிய தகவல்..,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி தம்பி ராமைய்யா பேசும்போது, வேதாளம் படத்தின் ஒரு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது வீட்டின் மேல் ரசிகர்கள் அஜித் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான நேரம் பார்த்த அஜித் தன் கையை மேலே உயர்த்தி கையசைத்தார். அவ்வளவுதான் ரசிகர்கள் செம குஷி. அதோடு மறுபடியும் எல்லோரும் கிளம்புங்கள் என்று சைகையாலேயே கூறினார். உடனே ரசிகர்கள் அந்த … Read more

உலக நாயகனை கோழை என்று சொன்ன ஹெச்.ராஜா…..!

நடிகர் கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை எனவும், அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது எனவும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எல்லா அரசு துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கடுமையாகவும், ஒருமையாகவும் விமர்சித்தனர். அவர் ஒரு ஆளே கிடையாது என கீழ்தரமாக கருத்து தெரிவித்தனர். சிலர், அவரை மிரட்டும் தொனியில் பேசினர்.  இந்நிலையில், நேற்று … Read more

1 லட்சம் ஆனது எம்.எல்.ஏ-க்களின் சம்பளம்..,

 தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம். தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 … Read more