கோவாவில் மாட்டிரறைச்சிக்கான கட்டுபாடுகள் குறைப்பு…!

பனாஜி:கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவைப்பட்டால் பெல்காம் போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். கோவா சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர். “கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை. தேவைப்பட்டால் பெல்காம் அல்லது வேறு எங்கிருந்தாவது வரவழைக்கப்படும். மேலும் வரவழைக்கப்படும் மாட்டு இறைச்சி முழுமையான பரிசோதனைக்குப் பின்பே வரவழைக்கப்படும்” எனக் கூறினார். இந்த செய்திய டிவிட்டரில் ஏ என் ஐ செய்தி நிறுவனம் … Read more

வேலூரில் கல்லூரி மாணவி அடித்து கொலை….

வேலூர் : ஆரணி அருகே தனியார் கல்லூரி மாணவி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குன்னத்தூர் என்ற இடத்தில் கல்லூரி மானவை மோனிகா உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையம்பட்டைச் சேர்ந்த மோனிகா காட்பாடியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

வோடோபோனின் இலவச அழைப்பு சலுகை!!!

வட இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் 50 நிமிடங்கள் இலவச அழைப்புகள் சலுகையை வழங்கியுள்ளது இதுகுறித்து வோடோபோன் இந்திய பிசினஸ் தலைவர் நிதி லாரியா அவர்கள் கூறியபோது, ‘வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெருவெள்ளம் காரணமாக பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதி மக்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் 50 நிமிடங்கள் … Read more

உடலில் சர்க்கரை நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட்போன் செயலி!!

ஒரு துளி ரத்தமும் இன்றி உடலின் ரத்தத்தில் உள்ள குளூகோஸ் அளவை கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலியை ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உலகம் முழுக்க சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும். காலம் காலமாக ரத்த பரிசோதனைக்கு விரல்களில் துளையிடும் வழக்கத்திற்கு மாற்றாக எபிக் ஹெல்த் என அழைக்கப்படும் இந்த செயலி அமைந்துள்ளது. இந்த செயலி டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு பொருந்தும். செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் கேமரா லென்ஸ்-ஐ விரல் … Read more

தமிழர் உரிமை மாநாட்டு வரவேற்ப்புக் குழு மற்றும் தயாரிப்பு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

                                                தூத்துக்குடி:ஆகஸ்ட் 19 நடக்க உள்ள தமிழர் உரிமை மாநாட்டின் வரவேற்ப்புக் குழு அமைப்பு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழடி என்பது 3500 வருடங்களுக்கு முந்தய நாகரிகம் ஆகும். இது சுமார் 150 ஏக்கர் நிலபரப்பினை கொண்டது.  ஆனால் இதில் வெறும் 5 ஏக்கர் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கீழடி முழுமையாக … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மீது தாக்குதல்:3 பேர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருதினங்களுக்கு முன்னர் மனைவி, தனது மகளுடன் காரில் வீடு திரும்பினார். வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக காரை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். கேட்டை திறக்க ஊழியர் வந்துள்ளார். இந்நிலையில் ஷமி காருக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், வெகுநேரமாக கார் அங்கேயே நின்றது. இதனால் அவர்களால் நகர முடியவில்லை என கூறி ஷமி கார் ஓட்டிநரிடம் … Read more

உலகத்தை ஆளும் ஒரே பிக்பாஸ் ( சிறப்பு வீடியோ தொகுப்பு )

இன்று ஒரு தனியார் நிகழ்ச்சியின் பெயரே சமுக வலைத்தளம் எங்கும் ஒலித்து கொண்டு இருக்கிறது அதுதான் பிக்பாஸ் 30 கேமராக்கள் நோட்டம் இட நபர்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்து கொண்டு இருப்பர் .இதை போலத்தான் நம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வையும் ஒரு பிக்பாஸ் பார்த்து கொண்டு இருக்கிறான் அது யார் என்று இந்த வீடியோவில் பாருங்கள் .. source :நன்றி NEWS7

ராஜினாமா செய்தார் மாயாவதி!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதியின் கட்சித் தலைவருமான மாயாவதி, மாநிலங்களவை எம்.பி-யாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இன்றைய கூட்டத்தொடரின்போது, அவர் நாடு முழுவதும் பட்டியல் இனத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து குரல் எழுப்பினார். ஆனால், அதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் அனுமதித் தரவில்லை. இதனால், மாயாவதி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தால் தற்போது மாயாவதி தனது … Read more

நினைத்ததை சாதித்த கோஹ்லி&ரவி சாஸ்திரி கோஷ்டி..

மும்பை: தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நெருக்கடி காரணமாக இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் அவர் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பாததால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.  அதேபோல், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு தொடருக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் இருக்க … Read more

நிவின் பாலியை தயாரிக்கும் சிவகர்த்திகேயன்…!

நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ்ப் படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருந்த ஆர்.டி.ராஜா, ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார். இது ஆர்.டி.ராஜாவின் நிறுவனம் என்று சொல்லப்பட்டாலும், சிவகார்த்திகேயனின் பினாமிதான் அவர் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆகியவற்றைத் தயாரித்த இந்நிறுவனம், தற்போது நிவின் பாலியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறது. ப்ரியதர்ஷன் மற்றும் … Read more