கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் … Read more

மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் உதவும் ஸ்மார்ட்போன் செயலி!!!

“IVH patient care” என்ற இந்த செயலி மருத்துவர்களுக்கும் தங்களுடைய நோயாளிகளின் விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இந்த செயலி மூலம் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த செயலி மூலம் தங்களுடைய நோய் குறித்தும், ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சை குறித்த விபரங்களையும் மருத்துவர்களிடம் தெரிவித்து தற்போதைய சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்ளலாம். மருத்துவர்கள் நோயாளியின் நோய் குறித்த முழு விபரத்தை தெரிந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை நோயாளிகளுக்கு … Read more

சிவகார்த்திகேயனுக்கு விருதால் வந்த வருத்தம்!!!

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று … Read more

பிரகாஷ்ராஜுக்கு எதற்கு விருது- பிரபல இயக்குனர் அதிர்ப்தி!!!!

தமிழக சினிமா விருது நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2009-ம் ஆண்டிற்கான விருது பிரகாஷ் ராஜிற்கு வில்லு படத்திற்காக கொடுத்தனர். ஆனால், அதே ஆண்டு அங்காடிதெரு படத்தில் ஏ.வெங்கடேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தன் வில்லத்தனத்தால் மிரட்டியிருப்பார், அவருக்கு விருது கொடுக்காதது பலருக்கும் வருத்தம் தான். இதுக்குறித்து வெங்கடேஷும் ” ‘வில்லு’ படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு ‘வில்லன்’ விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘அங்காடித் தெரு’ படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக … Read more

அருண் ஜேட்லிக்கு நாப்கினை பார்சல் அனுப்பிய தமிழக மாணவிகள் …….!

ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி … Read more

ஸ்மார்ட்போனில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் புகைப்படங்கள்..!!

இந்தியா மற்றும்உலகநாடுகளில் உள்ளஅனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்கள் உபயோகம் செய்கின்றனர், மேலும் ஸ்மார்ட்போன் கேமராக்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் பயன்படுத்தி மிக அருமையாக திருமணம், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், இயற்க்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்ற அனைத்தையும் மிகத்துள்ளியமா படம்பிடிக்க முடியும் எச்டிஆர்: உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமராவில் எச்டிஆர் முறையை பயன்படுத்தினால் மிகத்துள்ளியமாக படம் பிடிக்கமுடியும். மேலும் சாதாரண முறையை விட பல்வேறு வண்ண திருத்தம் கொண்டுவரும் இந்த எச்டிஆர் பயன்பாடு. ஃப்ளாஷ்: தேவையான … Read more

ரஹ்மான் தமிழில் பாடியதால் வெளியேறிய வட இந்தியர்கள்……….!

சென்னை: தமிழ் பாடல்கள் அதிகம் என்று கூறி ரஹ்மானின் இங்கிலாந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வட இந்தியர்களுக்கு ரஹ்மான் ஒரு தமிழன் என்பது தெரியாதோ? இங்கிலாந்தில் உள்ள வெம்ப்ளி பகுதியில் கடந்த 8ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேற்று இன்று நாளை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வட இந்தியரகள் அதாவது இந்திக்காரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ரஹ்மான் அதிக அளவில் தமிழ் பாடல்களை பாடியதால் கடுப்பாகி வெளியேறியதாக தெரிவித்துள்ளார்கள். டிக்கெட் நிகழ்ச்சியில் … Read more

இளமையை பாதுகாக்கும் சமையல் பொருள்கள்

“உணவே மருந்து“ என்ற வழிமுறையில் இருந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்.இன்றைக்கோ அவசரம் அவசரமாக, சமைத்தோ, சமைக்காததோ, வேகாததோ, வேக வைத்ததோ என எதையாவது சாப்பிட்டு உடல் நலத்தை  கெடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் நடைமுறை அதிகமாகிவிட்டது. அட்டைப்பெட்டி, பேப்பர்,  பிளாஸ்டிக் போன்றவற்றில் பதப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு வகைகள், பாஸ்ட்புட் போன்ற பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது. நாகரீக  வளர்ச்சி, புதுவகையான சுவை என்ற பெயரில் நோயை … Read more

சம்பாதிக்காம எப்படி ஜாலியா இருக்கீங்க?: நடிகை பிபாஷா பாசுவை ஓட்டும் நேட்டிசன்கள்……..!

மும்பை: புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சின்னத்தி ரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்குமே மார்க்கெட் இல்லை. இருப்பினும் ஃபேஷன் ஷோக்கள், மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். புகைப்படம் பிபாஷாவும் சரி, கரணும் சரி யார் கேட்டாலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் அண்மையில் புகைப்படக் கலைஞர்களுக்கு போட்டோவுக்கு போஸ் … Read more

ஜியோ 4ஜி வோல்ட் போன் அம்சங்கள்.!

மிகவும் சிறப்பான சலுகைகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையை ஆக்கிரமித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் இலவசங்கள் மற்றும் மிகவும் மலிவான விலை நிர்ணயம் ஆகிய விற்பனை புள்ளிகளால் தொடர்ந்து வாடிக்கையாளர் ஈர்த்துவரும் நிலைப்பாட்டில், ஜியோ அதன் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை மலிவான விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் ஆன்லைன் வட்டாரங்களை சுற்றி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அக்கருவி சார்ந்த புகைப்படங்களுடன் அதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் … Read more