யார்???? பந்துவீச்சு பயிற்சியாளர் குமிடி பிடி சண்டையில் சாஸ்த்ரி ……

டெல்லி: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரி தனது அணியின் பிற பயிற்சியாளர்கள் நியமிப்பதில் பிஸியாக உள்ளார். பேட்டிங் பகுதியை தானே கவனித்துக்கொள்ள ரவி சாஸ்திரி முடிவு செய்துள்ளார். அதேபோல், பந்துவீச்சு பயிற்சிக்கு, கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரைப்படி ஜாகீர்கானை நியமித்தது பி.சி.சி.ஐ. ஆனால், முழுநேர பயிற்சியாளர் பணிக்கு ஜாகீர்கான் தயாராக இல்லையாம். பகுதி நேரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆட்டத்திற்கு மட்டுமே பந்துவீச்சு பயிற்சிகளை வழங்க ஜாகீர்கான் தயாராக இருப்பதாக … Read more

இஞ்சி உடலுக்கு நஞ்சி?

இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது. உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது.  இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் … Read more

முத்தம் கொடுபதினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது@!! ஆய்வில் தகவல்

முத்தம் எனப்படுவது உங்கள் காதலை வெளிப்படுத்தும் ஒரு செயல் என்று தானே நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? அது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி புனிதமான….. சில விஷயங்கள் அதில் பொதிந்துள்ளது. மருத்துவ ரீதியாகவும் முத்தம் சில பல ரசாயன மாற்றங்களை உங்கள் உடலுக்குள் நிகழ்த்துகிறது. அப்படியான முத்தத்தைப் பற்றி சில ஜாலியான தகவல்கள் இதோ. சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 20,160 நிமிடங்கள் (இரண்டு வாரங்கள்) முத்தமிடுவதற்கு செலவு செய்கிறார்கள் என்கிறது ஒரு முத்தான ஆராய்ச்சி.  தாய்லாந்தைச் … Read more

பொய்வாக்குமுலம் அளித்த அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரினர் ………

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். மேலும், பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை) பிரதிநிதியை நியமிப்பது, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை அதன் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு … Read more

சூரியனின் வாழ்நாள் முடிய போகிறது.. நாசா அதிர்ச்சி தகவல்!!!

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரிய கோட்டையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரிது. இந்த பகுதி சூரியனின் மற்ற பகுதிகளை விட குளிர்ச்சியானதாகவும், சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும்இது சூரியனின் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பகுதி சுழன்று வருவதுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. சூரியன் வெளியிடும் அதிக ஆற்றலில் புதிய தீவிர ஊதா கதிர்கள் வெளியிடுவது தெரியவந்துள்ளது. இந்த … Read more

சேரியில் தங்கபோகும் காயத்ரி

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை திட்டியது பூதாகரமாக வெடித்துள்ளது. சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு தெரிவித்துள்ளனர். காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜாவும் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக இந்து மக்கள் கட்சி இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் உள்பட … Read more

4 நாடுகள் இணைந்து செய்யும் ஸ்பைடர் கிராபிக்ஸ்

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 4 நாடுகளில் நடைபெற்று வருகின்றன.  மகேஷ் பாபு நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இந்தியா மட்டுமின்றி, ஈரான், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டுக்கும் மாறி மாறி பறந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.இந்தப் படத்தில், மகேஷ் பாபு … Read more

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்..,

சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் படிப்படியாக மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது அறிமுகம் செய்யப்படும் என்றும், அதுவும் ஷரியா மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் அந்நாட்டு கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான், சவூதி அரேபியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக பங்கேற்றார். சவூதியில் பெண்களுக்கு எதிராக கடுமையான … Read more

கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டிய வீர தமிழச்சி…………..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தமிழர் என்பதே பலருக்கும் தெரியாது. காரணம், அவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை. தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் – லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ஆரம்ப காலங்களில் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஆந்திராவுக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தினார். அண்ணன் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்க கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். காலையில் மிகவும் தாமதமாக … Read more

திலீப்புக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்கும் கிரிக்கெட் நடிகர்.. கழுவி ஊற்றும் மக்கள்

திருவனந்தபுரம்: மொத்த கேரளாவும் நடிகர் திலீப்பை வறுத்தெடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவருக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டவர்தான் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவரால் அம்மாநில கிரிக்கெட் உலகத்திற்கே அப்போது தலைகுனிவு ஏற்பட்டது. 2013 முதல் இவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது கேரள மாநிலமே … Read more