ஜியோ_வை சமாளிக்க 20,000 கோடி முதலீடு….!!

13
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கிய நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வரும் நிலையில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோ நெட்வொர்க்கை சமாளிக்க  20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐடியா நிறுவனத்தில் நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.