புதிய வடிவில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்கள் தயரிப்பில் இந்தியாவிலேயே முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த ஆண்டு முதன்முறையாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 விடி பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படது.
200 – 250 சிசி பிரிவில் செம பெர்பார்மன்ஸ் பைக்காக விளங்கிய இந்த பைக் வாலிபர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது.
இந்த  பைக்கில் ஒற்றை   சிலிண்டர் கொண்ட 198சிசி ஆயில் கூல்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த பைக் இளைஜர்கள்    மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment