இலங்கைக்கு கடத்த இருந்த 200 கிலோ புகையிலை பறிமுதல்..,

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 கிலோ புகையிலையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புகையிலையை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment