நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 2

ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2.

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2.