Categories: சினிமா

சியான் விக்ரமின் சாமி 2 படத்தின் ஷூட்டிங் spot latest photos உங்களுக்காக உள்ளே…!

சியான் விக்ரமின் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கானது சமீபத்தில் தான் துவங்கியது.
இப்படத்தில் ஸ்கெட்ச்,துருவநட்சத்திரம் படத்தில் உள்ள முக பாவனைகளை விட இந்த படத்தில் மிகவும் மிடுக்கான இளைஞனாக தோற்றமளிக்கிறார் சியான் விக்ரம்…

இப்படத்தை ஹரி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா,கீர்த்தி சுரேஷ்நடிக்கின்றனர்.அவர்களுடன் தம்பிராமையா,சூரி,பாபி சிம்கா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

36 mins ago

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…

40 mins ago

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…

41 mins ago

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

1 hour ago

20 வருடம் கழித்து ‘கில்லி’ படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…

1 hour ago

‘தல’ தோனியின் மாஸ் என்ட்ரி !! வார்னிங் கொடுத்த டி காக் மனைவின் ஸ்மார்ட் வாட்ச் !!

IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…

2 hours ago