2 கும்கி யானைகள் முதுமலையில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டன…!!!

இரு காட்டு யானைகள் தடாகம் பகுதியில், ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகளை கும்கி வணிகளை கொண்டு விரட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து ஜம்பு, விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன்படி 2 கும்கி யானைகள் லாரிகள் மூலம் கோவைக்கு நேற்று மதியம் கொண்டுவரப்பட்டது.