2.84 லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர  வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த உழைக்கும் மகளீருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் தொடர்ந்து கொடுத்து வருகிறது அரசு.ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு.தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.இதுவரை 2.84 லட்சம் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

5 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

8 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

10 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

10 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

10 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

10 hours ago