வெளிவரும் பிரம்மாண்ட 2.0 படம் பார்க்க போறீங்களா…அப்ப இத கவனிங்க..!!

வெளிவரும் பிரம்மாண்ட 2.0 படம் பார்க்க போறீங்களா…அப்ப இத கவனிங்க..!!

உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக 2.0 படம் இன்னும் 9 நாட்களில்  வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த,வில்லனாக நடிகர் அக்ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தின் சென்சார் பணிகள் சென்ற வாரம் முடிந்தது U/A சான்றிதழ் சென்சார் போர்டு கொடுத்தது. இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் தற்போது வெளிவந்துள்ளது. 2 மணி நேரம் 28 நிமிடம் 52 நொடிகள் 2.0 படம் இருக்கும்.மேலும் இது இதுவரை வெளி வந்த இயக்குநர் ஷங்கர் படங்களிலேயே  மிக குறைவான் நேரத்தில் ஒடும் படம் என்று கூறப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *