உலகத்தையே கலக்கும் 2.0 படம்…!!! அடுத்து எந்த நாடுகளில் வெளியாகவுள்ளது தெரியுமா…?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படமானது கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. இந்த 10,000 திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த படம் 4 நாட்களில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படம் ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆகுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும், அதே போல் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் 10ம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment