187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

    தமிழ்நாடு; சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான  187 இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தமாக 105  இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.