சென்னையில் 18.673 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த ஆண்டு 22.50 கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் வெடிக்கப்பட்ட பட்டாசுக்கழிவுகள் 18.673 டன் ஆக உள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3 டன் பட்டாசு கழிவுகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி
தெரிவித்துள்ளது.

author avatar
murugan