டெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!!முதல்வர் அறிவிப்பு

12

தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Image result for டெல்லி தீவிபத்து

அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியில் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ளது.இன்று அதிகாலை இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.மேலும் தீ விபத்து குறித்து அறிந்ததும் தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதேபோல் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர்  உயிரிழந்தோர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில்  தீ அணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.