ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்.!

நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை

By murugan | Published: Jul 09, 2020 08:26 PM

நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc