பத்து விக்கெட் எடுத்த 15 வயது இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்.

Image result for ஆகாஷ் சௌத்ரி

உள்ளூர் டி20  கிரிக்கெட் போட்டியில் சாதனை  , ராஜஸ்தானைச் சேர்ந்த ஆகாஷ் சௌத்ரி என்ற 15 வயது இளம் இடது கை  வேகப்பந்து வீச்சாளர் ஆவர்,இவர் அங்கு நடத்த போட்டியில்   ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆகாஷ் சௌத்ரி முதல் மூன்று ஓவர்களில் தலா இரண்டு விக்கெட்டுகளும், கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

Leave a Reply

Your email address will not be published.