27 C
Chennai
Saturday, December 5, 2020

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவல் படி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் GRADE C மற்றும் Dயில் 1500க்கும் மேற்பட்ட ஸ்டெனோகிராபர் எனபடுகின்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

மேலும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.ஆன்லைன் மூலமாம விண்ணப்பிக்க www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணபிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.நவ,.4ந்தேதி விண்ணபிக்க கடைசி தேதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1500 -

Latest news

தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.!

கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...

வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு!

அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...

கோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.!

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட...

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : கடந்த முறை 4 வார்டுகள் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக! இந்த முறை 48 வார்டுகளில் வெற்றி!

கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு...

Related news