தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு….!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 6 மணி முதல் வரும் 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தையொட்டி ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.