29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

எல்லை தாண்டி மீன்பிடித்ததால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  கூறி 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான பகுதிகளில் மீன்பிடிக்க செல்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வது வழக்கமாக ஒன்றாக மாறிவிட்டது.

தற்போதும் அதே போல, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருக்கையில் , அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை ராணுவம் 12 தமிழக மீனவர்களையும் கைது செய்தது. தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.