#BREAKING: 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு..!

ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 11ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், செய்முறை தேர்வு மதிப்பெண்களை பள்ளிகள் வரும் மே 4-ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan