” 1,199 பேருக்கு அரசு வேலை ” விண்ணப்பித்துவிட்டீர்களா..?

311

தமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான குரூப் டூ வகையை சேர்ந்த 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் அதாவது செப்ட்ம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பித்து விட்டு தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக செலுத்த 11ஆம் தேதி கடைசி நாளாகும்.இந்த தேர்வுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும்..

 

DINASUVADU