திரில்லர் படமான 118 படத்தின் டிரைலர் வெளியானது..!

இயக்குனர் கே.வி குகன் இயக்கத்தில் என்.டி.ஆர் பேரன் நந்தமுரி கல்யாண் ராம் நடித்துள்ள படம் “118”.இப்படம்  திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில்  ஷாலினி பாண்டே, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

https://youtu.be/KypNI5ug4vk

author avatar
kavitha

Leave a Comment