முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!!

முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment