இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள்

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள்
யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீரமிகு தலைவராக இருந்தவர். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3-ம் நாள் கோமா நிலைக்குச் சென்றார். நவம்பர் 11 அன்று தனது 75-வது வயதில் அவர் இறந்துவிட்டார். மஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார்

Leave a Reply

Your email address will not be published.