கொரோனாவை தட்டி தூக்கிய 103-வயது மூதாட்டி பீர் அடித்து கொண்டாட்டம்.!

அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த  103 வயது மூதாட்டி பீர் அடித்து கொண்டாடினர்.

அமெரிக்காவின் மாஸ்ஸாசுசெட்ஸ் பகுதியை சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜெனிஸ்டின் இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது கொரோனவால் முதியவர்கள் குறிவைத்து அதிகம் பாதிக்கும் இந்த வைரஸ் நூறு வயது கடந்த இந்த மூவரின் உயிரை பறித்து விடும் என மருத்துவர் நினைத்தார்கள் ஆனால் இவரது உடல்நிலை முதலில் மோசமான நிலைக்கு கொண்டு சென்றது அவருக்கு மூச்சு விடுவதில் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

உடனே அந்த மூதாட்டியின் உறவினர்களுக்கு மருத்துவமனை தகவல் அளித்தது,அடுத்தது மூதாட்டியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலை சிறுது முன்னேற்றம் தேறி வந்ததால். கொரோனவேல் இருந்து மீண்டு முழுவதும் உடல்நலம் குணம் பெற்றதால் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மூதாட்டியின் பேத்தி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். கடைசியாக கொரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டி தனக்கு பிடித்த பீர் குடித்து கொண்டாடினார். 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.