பாக்ஸ் ஆபீசில் 100 கோடி! மெர்சல் கணக்கு தொடங்கியது ..

Image result for VIJAY hd wallpapers
பாக்ஸ் ஆபீஸ்  : தமிழ் படம் 

மெர்சல் 3 நாளில்               :உலக அளவிலான வசூல் 100 கோடி
தமிழ்நாடு                             : 41Cr
கர்நாடகா                             : 8.1Cr
கேரளா                                   : 9.1Cr
இதர இந்திய                        : 0.8Cr
உலக அளவில்                     : 25.8Cr
மொத்த உலக அளவில்   : 84.8Cr
WW சேர்                                  : 42.2Cr
இந்தியா முழுவதும்          : 47.1Cr
 தீபாவளி அன்று வெளியான நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே வெளியிட்ட  அனைத்து திரை அரங்குகளிலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது .படம் வெளியான மூன்று நாள்களில் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published.