29 C
Chennai
Saturday, October 23, 2021

வரும் 18ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகளுக்கு அனுமதி!

கொரோனா காரணமாக விதிக்கப்பட்டியிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகளுக்கு அனுமதி.

அக்டோபர் 18ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்டியிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உள்நாட்டு விமானங்கள் 100% பயணிகளுடன் இயக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More