வெளியானது "வேட்டி கட்டு"போடு அடிச்சு தூக்கு..!ட்ரெண்டிங்கில் நம்பர் 1..!கொண்டாடும் ரசிகர்கள்..!!டீசர் எப்போ..!!படக்குழு சூசக தகவல்..!

நடிகர் அஜித் நடித்து பொங்களுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தின் பாடல் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.இந்நிலையில் படத்தின் முதல் பாடலாக அடிச்சுத் தூக்கு’ என்ற  பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில்  தற்போது படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த பாடலானது வேட்டி கட்டு என்ற  பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி உள்ளார்.
மேலும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஸ்வாசம் படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த பாடல் அறிவிப்பு வெளியான உடனே இன்று மாலையிலிருந்தே வேட்டி கட்டு ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பெற வைத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்….

author avatar
kavitha

Leave a Comment