விராட் கோலியாக மாறும் பிரபல நடிகர்….

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பலர் முக்கிய இடங்களை பிடித்துளள்னர். அதில் இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை  படைத்தவர் விராட் கோலி. தற்போது அவரது கிரிக்கெட் உலக சாதனைகளை பற்றி படமாக எடுக்க போகிறார்களாம்.இது அவரது வாழ்கை வரலாறு படமாக இருக்காது என்று தெரிகிறது.Image result for dulquer salmaan
இந்த படத்தில்  மலையாள நடிகர் துல்கர் சல்மான்  நடிக்க  உள்ளார்.சோனம்  கபூர் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதனை அபிஷேக் சர்மா இயக்குகிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment