வர்மா பட கதாநாயகி யார் தெரியுமா…?

இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா படம் இயங்கி வந்தது .சமீபத்தில் வர்மா படத்தின் தயாரிப்பாளர் படம் சரியாக அமையாததால் இப்படத்தை மறுபடியும் தயாரிப்பதாகவும் கூறினார்.இது பாலா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் கதாநாயகனாக  நடித்த துருவ் தவிர மற்ற அனைவரையும் மாற்றுவதாகவும் இருந்தது. இந்நிலையில் வர்மா படத்திற்க்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாடல்  நடிகை பானித சந்து அவர்கள் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment