வரவேற்பை பெற்ற மஜ்லி படத்தின் டீசர்….!!

வரவேற்பை பெற்ற மஜ்லி படத்தின் டீசர்….!!

இயக்குனர் ஷிவா நிர்வாணா என்பவர் இயக்கத்தில் உருவான மஜ்லி படத்தில் நாகசைதன்யா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்பட டீசர் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *