வரலாற்றில் இன்று: மார்ச் 22 உலக நீர் நாளாகும் !!

வரலாற்றில் இன்று: மார்ச் 22 உலக நீர் நாளாகும் !!

மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
1895 – முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.Image result for lumiere brothers first photo
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.Image result for germany victory during world war 2
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.Image result for belaraci people died during world war 2
1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.Image result for அரபு கூட்டமைப்பு கெய்ரோ
1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.Image result for தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி
1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.Image result for இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586)
1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.Image result for சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ்
1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.Image result for ஹேல்-பொப் வால்வெள்ளி near earth
2004 – ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 – பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

பிறப்புக்கள்

1868 – ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)Image result for ரொபேர்ட் மில்லிக்கன்

1870- ரஷ்சிய புரட்சியாளர் மாவீரர் லெனின் பிறந்தநாள் Image result for லெனின்
1931 – பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்Image result for பேர்ட்டன் ரிக்டர்
1938 – கோவை மகேசன், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலங்கை (இ. ஜூலை 4 1992Related image

இறப்புக்கள்

1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.Image result for பிலிப்பே டி ஒலிவேரா
1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)Image result for டி. எஸ். சேனநாயக்கா
2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)Image result for ஜெமினி கணேசன்

சிறப்பு நாள்

உலக நீர் நாள்

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *