வரலாற்றில் இன்று (ஜனவரி -3) நடந்த நிகழ்வுகள்…!

வரலாற்றில் இன்று (ஜனவரி -3) நடந்த நிகழ்வுகள்…!

1760 – பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்ததினம் இன்று. (இ. 1799)
1920 –இந்திய தேசிய ராணுவ வீரர் அப்பாஸ் அலி பிறந்ததினம் (இ. 2014)
1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
1961 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
1932 – பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *