லவ்ஜிஹாத்…என்று கூறி ஹாதியாவின் சுதந்திரத்தை பறிக்கும் நீதித்துறை\.

கேரளாவை சேர்ந்த மத மாற்று திருமணம் செய்த ஹாதியா – ஷபின் ஜகான்
திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம். 
ரத்துக்கு ஆதாரமாக உயர்நீதிமன்றம் கூறியதுதான் பெரும் அதிர்ச்சி.
அதுதான் லவ் ஜிகாத்.

கேரளா உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதி உத்தரவை தடை செய்யக் கோரி
உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா தாக்கல் செய்த மனுவின் விசாரணை சற்று ஆறுதல் அளிக்கிறது.

“சேலத்திற்கு சென்று தனது ஹோமியோபதி படிப்பை தொடர
அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்”.

ஒரு இந்திய குடிமகள் என்கிற முறையில் ஹாதியாவுக்கு எந்த ஒரு மதத்தை சார்ந்த
மனிதனையும் திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டா? இல்லையா?
அப்படி இருக்கும் போது எங்கே வந்தது லவ் ஜிகாத்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment