மீண்டும் ட்ரெண்டான பிரியா வாரியார்…!

மீண்டும் ட்ரெண்டான பிரியா வாரியார்…!

மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வந்த பிரியா வாரியார் ஒரு அடர் லவ் என்ற படத்தில் கண்ணடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்துள்ள இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சியில், பிரியா வாரியரின் லிப் லாக் காட்சியே வலைத்தளங்களில் வைரலாக காரணம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *