மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு சிறப்பு பூஜை….!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீ தேவி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வரும் 24ம் தேதி நடிகை ஸ்ரீ தேவிக்கு  முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக  சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment