மத்திய குழுவை மறித்த தஞ்சாவூர் பொதுமக்கள்….!!அதிர்ந்த மத்திய குழு..!!!

கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளது.இந்த புயல் ஒருநாளில் வீசிவிட்டு சென்ற இந்த புயலால் 4 மாவட்டங்கள் பல நாட்கள் ஏன் பல வருடங்கள் ஆகும் முழுமையாக முன்னேறி வர அப்படி இந்த புயலால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

Image result for கஜா ஆடு

பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பலர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்க்ளுக்கு முன்பு முதல்வர் பிரதமரை சந்தித்து புயல் சேதம் மற்றும் நிவாரணநிதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு அறிக்கை ஒன்றையும் வைத்தார்.இந்நிலையில் தான் நேற்று மத்திய குழு தமிழகம் வந்தது.அது புயல் பாதித்த 4 மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்விடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Image result for கஜா மத்திய குழு

புயல் சேதத்தை பார்வையிட மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் தமிழகம் வந்தது இன்று தஞ்சை மற்றும் திருவாரூரில் ஆய்வு நடத்த தயாரனது.தஞ்சாவூர் நோக்கி தனது ஆய்வு பணிகளை புறப்பட்டது. தஞ்சாவூர் அருகே மத்யகுழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் ஒரத்த நாடு புதூரில் பொதுமக்கள் மத்தியக்குழுவை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் மத்தியக்குழு உள் புறக்கிரமங்களில் சோதனைகளை முறையாக கணக்கிடவில்லை என்று குற்றம் சாட்டி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment