பிரபு தேவா யாரு கூட இணையுறாரு தெரியுமா…?

சமீபத்தில் வெளி வந்த விக்ரம் பிரபு நடித்த 60 வயது மாநிறம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தோல்வி படம் கொடுத்தவருக்கு இது ஆறுதலை கொடுத்தது. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து வால்டர் என்ற படத்தில் அர்ஜூனுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது 3 பெரி மையப்படுத்திய கதை. அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி செராப் ஆகியோர் அந்த 3 நபர்களாக நடிக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரத்தன் இசை அமைக்கிறார், மதுக்கூர் மூவிஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார். யு. அன்பரசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் பகுதியில் நடக்க இருக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment