பிரபல இயக்குனரின் ஓபன் டாக் என்னோட விசிட்டிங் கார்டு “அன்பே சிவம் “!!!!!

பிரபல இயக்குனர் சுந்தர் .சி இவர் பல படங்களை இயக்கி உள்ளார்.இவர் அதில்  நடித்துள்ளார் .இவர்  நந்தினி என்னும் சீரியலை இயக்கி உள்ளார்.இந்த சீரியல் தற்போது சன் டிவியில்  சமீபத்தில் முடிவடைந்தது .

அதில் அவரது மனைவி குஷ்பூ நடித்திருந்தார் . இந்த சீரியல்  மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் என்னுடைய சினிமா வாழ்வில் நான் எத்தனையோ படங்களை கொடுத்து இருந்தாலும் நான் வெளிநாட்டுக்குப் போகும்போது என்னோட ஒரே விசிட்டிங் கார்டு ‘அன்பே சிவம்’ தான் சுந்தர்.சி  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் .

 

Leave a Comment