பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் பிரபலம்..!

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி 4வது நாளை எட்டியுள்ளது. முதல் சீசன் அளவிற்கு இதில் பரபரப்பு இல்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சி தான் நடத்தி வந்தது, தற்போது தமிழிலும் கலர்ஸ் காலடி எடுத்து வைத்துள்ளது.

சரி, பிக்பாஸ்-2வை கலர்ஸ் தொலைக்காட்சி நடத்தும் என்று எதிர்ப்பார்த்தால், மீண்டும் முதல் சீசனை நடத்திய தொலைக்காட்சியே தான் நடத்தி வருகின்றது.

ஆனால், தற்போது அதிர்ச்சி என்வென்றால் TRP பிக்பாஸ் முதல் சீசன் அளவிற்கு இதற்கு இல்லையாம், இதனால் கடும் வருத்தத்தில் அந்த தொலைக்காட்சி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment